உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 150 ஆண்டுகள் பழமையான போத்தனூர் போஸ்ட் ஆஃபீஸ்...

150 ஆண்டுகள் பழமையான போத்தனூர் போஸ்ட் ஆஃபீஸ்...

கோவை போத்தனுாரில் பழமையான தபால் நிலையம் உள்ளது. எவ்வளவு பழமையான தபால் நிலையமாக இருந்தாலும் அது தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இங்கு அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த தபால் நிலைய வளாகத்தில் தபால்காரரின் வீடும் அமைந்துள்ளது இதன் பிளஸ் பாயிண்ட். கோவையின் பழமையான தபால் நிலையத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை