உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தபால் துறையில் வாடிக்கையாளருக்கு ஏ.டி.எம் கார்டு மற்றும் இண்டர்நெட் பேங்கிங்...

தபால் துறையில் வாடிக்கையாளருக்கு ஏ.டி.எம் கார்டு மற்றும் இண்டர்நெட் பேங்கிங்...

தபால் துறை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம். கார்டு, இன்டர்நெட் பேங்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கிறது. கைவிரலை பதிவு செய்து பணம் எடுக்கும் வசதியும் தபால் துறை அளிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை அளிக்கும் பல்வேறு சேவைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை