உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 135 கோடியில் ரயில் முனையம்... பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை...

135 கோடியில் ரயில் முனையம்... பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை...

கோவை ரயில் நிலையத்தில் தற்போது நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக போத்தனுார் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கோவை ரயில் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. போத்தனுார் ரயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை