பத்து விசைத்தறி வைத்திருந்தாலும் ரூ.15 ஆயிரம் தான் வருமானம்!
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இதை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் விசைத்தறி தொழில் மின் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி காரணமாக நசிவடைந்து வருகிறது. இதனால் விசைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மன உளைச்சல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 19, 2026