உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு சென்ற அவலம்! கண்ணீரில் நெசவாளர்கள்

விசைத்தறிகள் பழைய இரும்பு கடைக்கு சென்ற அவலம்! கண்ணீரில் நெசவாளர்கள்

விசைத்தறி தொழில் நசிவடைந்ததற்கு காரணம் நுால் விலை நிலையில்லாமல் இருப்பது, மின் கட்டணம் உயர்வு போன்ற பல காரணங்கள் கூறப்படுகின்றன. விசைத்தறி நெசவாளர்களுக்கு போதிய கூலி கிடைக்காததால் அவர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். விசைத்தறிகள் இயங்காததால் அவற்றை உடைத்து பழைய இரும்பு கடையில் போடும் நிலைக்கு விசைத்தறியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி நெசவாளர்களின் சோகமான சூழல் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை