உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பங்குனி பௌர்ணமி சிறப்பு வழிபாடு| Prathiyankira Devi temple pournami Pooja | Hosur

பங்குனி பௌர்ணமி சிறப்பு வழிபாடு| Prathiyankira Devi temple pournami Pooja | Hosur

பங்குனி பௌர்ணமி சிறப்பு வழிபாடு/ Prathiyankira Devi temple pournami Pooja / Hosur ஓசூர் மோரணப்பள்ளி பிரத்தியங்கிரா தேவி கோயில் பங்குனி பௌர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ராகு, கேது ஆசி பெற மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது. பக்தர்கள் மிளகாய் வத்தலை எடுத்து தலையை சுற்றி யாகத்தில் சமர்ப்பணம் செய்தனர். இது கண் திருஷ்டியை போக்கும் என்பது ஐதீகம். பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ஏப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ