கர்ப்ப காலத்தில் நேர்மறை எண்ணங்கள் அவசியம்
பெண்களுக்கு கர்ப்ப காலம் மிகவும் முக்கியமான காலமாகும். கர்ப்பிணிகளால் முதல் மூன்று மாதங்கள் சரியாக சாப்பிட முடியாது. அதுபோன்ற காலங்களில் தினமும் அதிக கலோரி சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். டாக்டர்கள் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். கர்ப்பகாலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள், நடைமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 19, 2024