பாழடைந்த சுகாதாரம்... புதருக்குள் இருக்கு...
கோவை மாவட்டம் அன்னுார் தாலுகா கஞ்சப்பள்ளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதை சரிப்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு நர்சு உள்ளிட்ட பணியாளர்களும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 09, 2025