பஸ்சே காலியா இருக்கு... தனியார் பேருந்து ஊழியர்கள் வேதனை!
தமிழக அரசு வெற்றி பயணம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி டவுன் மற்றும் மப்சல் பேருந்துகளில் 80 கி.மீட்டர் துாரம் செல்லும் அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ, டாக்சிகளின் வருமானத்தையும் பாதித்துள்ளது. வெற்றி பயண திட்டத்தால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 13, 2026