உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பறக்கும் தனியார் பஸ்கள்; நடுங்கும் வாகன ஓட்டிகள்! விதி மீறல்களால் 7.90 லட்சம் வழக்குகள்

பறக்கும் தனியார் பஸ்கள்; நடுங்கும் வாகன ஓட்டிகள்! விதி மீறல்களால் 7.90 லட்சம் வழக்குகள்

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேகமாக வந்த தனியார் பேருந்து, பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் பள்ளி மாணவர்கள் சிலர் லேசாக காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பீக் ஹவர்சில் வேகமாக வந்து விபத்து ஏற்படுத்திய தனியார் பள்ளி ஓட்டுனர் மற்றும் நடத்துனரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஓட்டுனர் மற்றும் நடத்துனரை கைது செய்யும் அளவுக்கு இந்த விபத்தின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை