உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் குணமாகாது; கட்டுப்படுத்தலாம்

பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் குணமாகாது; கட்டுப்படுத்தலாம்

பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் என்பது ஆண் விந்து பாதையில் விந்து உற்பத்தி செய்வதற்கும், குழந்தை தரிப்பதற்கும் முக்கியமான வேலையை செய்யக்கூடிய சுரப்பி தான் பிராஸ்டேட் சுரப்பி. இதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டது என்றால் அது சிறுநீர் வருவதையும் பாதிக்கும். சிறிய வயதுக்காரர்களுக்கு தொற்று ஏற்படலாம். இதன் முதல் அறிகுறி இரவில் துாங்கும் போது அடிக்கடி சிறுநீர் கழிப்பது. ஒரு கட்டத்தில் சிறுநீரே வராமல் போய் டியுப் போட்டு சிறுநீர் வரவழைக்கப்படும். பல தொந்தரவுகளை கொடுக்கும் பிராஸ்டேட் சுரப்பி வீக்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ