அரசு அலட்சியம்? சுடுகாடு பராமரிப்பு இல்லாமல் மக்கள் அவதி!
கோவை உடையாம்பாளையத்தில் உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மயானத்தில் இறுதி சடங்கு செய்ய வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 17, 2026