/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புதுச்சேரி சம்பவம்: தண்டனையை பார்த்து பயப்பட வேண்டும் | கோவை மக்கள் ஆவேசம்
புதுச்சேரி சம்பவம்: தண்டனையை பார்த்து பயப்பட வேண்டும் | கோவை மக்கள் ஆவேசம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. சிறுமி படுகொலையை கண்டித்து அரசியல் கட்சிகள் குரல் எழுப்பின. இந்த நிலையில், சிறுமியின் படுகொலையை கண்டித்து கோவையை சேர்ந்த பொது மக்களின் ஆவேசமான கருத்துக்களை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 09, 2024