/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி இருக்கும் தடுப்பணை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை...
ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி இருக்கும் தடுப்பணை தூர்வாரி பராமரிக்க கோரிக்கை...
கோவை அருகே புதுப்பாளையம் கிராமத்தில் தடுப்பணை உள்ளது. ஆனால் அந்த தடுப்பணை எப்போதும் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணையில் உள்ள தண்ணீர் மாசு பட்டு உள்ளது. அந்த தடுப்பணையை திறந்து விட்டு அதன் வாயிலாக மற்ற தடுப்பணைகளுக்கும் தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஜூலை 05, 2024