உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மேற்காசியாவில் போர் சூழல் பம்ப் விலை கடும் உயர்வு

மேற்காசியாவில் போர் சூழல் பம்ப் விலை கடும் உயர்வு

மேற்காசியாவில் நிலவும் போர் சூழல் காரணமாக கோவையில் பம்ப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர மோட்டார் பம்ப் தயாரிக்கும் நிறுவனங்கள் வட மாநிலங்களில் அதிகம் தொடங்கப்பட்டன. மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஏற்றுமதி பாதிப்பு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் பம்ப் தயாரிப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ