உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சி மட்டுமல்ல வாசிப்பு பயிற்சியும் இலவசம்...

ரேஸ்கோர்ஸில் நடைபயிற்சி மட்டுமல்ல வாசிப்பு பயிற்சியும் இலவசம்...

இளைஞர்களிடம் தற்போது படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. நுாலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கை சரிந்து வருகிறது. இந்த குறையை போக்க கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகம் படிக்க விரும்புபவர்கள் அங்கேயே உட்கார்ந்து புத்தகம் படிக்கலாம். புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்க விரும்புபவர்கள் அதற்கான பிரத்யேக செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பின்னர் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இத்தகைய புதிய முறை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

டிச 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ