உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காற்றில் மாசு... தடுக்க தயாராகும் ரேஸ்கோர்ஸ்!

காற்றில் மாசு... தடுக்க தயாராகும் ரேஸ்கோர்ஸ்!

கோவையில் நடைபயிற்சி செய்வதற்கு சிறந்த இடம் ரேஸ்கோர்ஸ். இங்கு ராணா அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பட்டு போன மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் காற்று காசுபடுவதை தடுப்பதற்காக மரங்கள் நடப்பட உள்ளன. காற்று மாசு படுவதை தடுக்கவும், பசுமை பரப்பை அதிகரிக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

செப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ