உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நடை பயிற்சிக்கு மட்டுமல்ல... பாசிட்டிவ் வைபரேஷனுக்கும் ரேஸ்கோர்ஸ்...

நடை பயிற்சிக்கு மட்டுமல்ல... பாசிட்டிவ் வைபரேஷனுக்கும் ரேஸ்கோர்ஸ்...

கோவையில் மிகவும் முக்கியமான இடம் எது என்றால் அது ரேஸ்கோர்ஸ் தான். நீள் வட்டப்பாதையில் சுமார் 2.5 கி.மீட்டர் துாரம் உள்ள ரேஸ்கோர்ஸ் ஆங்கிலேயர் காலத்தில் குதிரைப்பந்தய மைதானமாக இருந்தது. முன்பு இங்கு விவசாயம் நடந்தது. ஆனால், அதன்பின்னர் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக ரேஸ்கோர்ஸ் பகுதி மாறியது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது கோவை மக்களின் நடைபயிற்சி செய்யும் இடமாக மட்டுமல்லாமல், மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பாசிட்டிவ் வைபரேஷன் கொடுக்கும் இடமாகவும் ரேஸ்கோர்ஸ் விளங்கி வருகிறது. இது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி