/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ புதிய அனுபவங்களை கற்றுத்தரும் சமுதாய வானொலி | Community Radio | Coimbatore
புதிய அனுபவங்களை கற்றுத்தரும் சமுதாய வானொலி | Community Radio | Coimbatore
ஆண்டுதோறும் பிப்., 13-ம் தேதி உலக வானொலி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவையில் உள்ள பி.எஸ்.ஜி., சமுதாய வானொலியில் காலை 5:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 13 மணி நேரம் நேரலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த சமுதாய வானொலியில் பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி, சமுதாயம் சார்ந்த தகவல்கள், மக்கள் பயன்பெறும் தகவல்கள், விழிப்புணர்வு விஷயங்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. புதிய அனுபவங்களை கற்றுத்தரும் சமுதாய வானொலியின் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 14, 2024