உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கைவிடப்பட்ட திட்டம் நிறைவேறுமா? மேட்டுப்பாளையம் சத்தி ரயில் பாதை...

கைவிடப்பட்ட திட்டம் நிறைவேறுமா? மேட்டுப்பாளையம் சத்தி ரயில் பாதை...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த இரண்டு பிளாட்பாரங்கள் தவிர மேலும் மூன்று பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் வரை ரயில் பாதை அமைக்கும் திட்டம் முன்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ரயில் ஆர்வலர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ