/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தீ விபத்து காரணம் குறித்து ரயில்வே போலீஸ் விசாரணை | Coimbatore | Railway police investigation
தீ விபத்து காரணம் குறித்து ரயில்வே போலீஸ் விசாரணை | Coimbatore | Railway police investigation
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அறையில் இருந்த ஆவணங்கள் மற்றும சிக்னல் பொருட்கள் மீது தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் ஆவணங்கள், சிக்னல் பொருட்கள் தீயில் தீ விபத்து காரணம் குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
பிப் 15, 2024