உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இனி க்யூவில் நிற்க வேண்டாம்... ஸ்கேன் செய்தாலே, கையில் டிக்கெட்...

இனி க்யூவில் நிற்க வேண்டாம்... ஸ்கேன் செய்தாலே, கையில் டிக்கெட்...

மின்னணு பரிவர்த்தனை இப்போது எல்லா துறையிலும் வந்து விட்டது. ரயில்வே துறையிலும் அது காலுான்றி விட்டது. ரயில்வேயில் யு.டி.எஸ்., என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டு அதன் வாயிலாக கேஷ் லெஷ் டிக்கெட் கொடுக்கப்பட்டு வருகிறது. ரயிலில் பயணம் செய்வதற்காக ரயில் நிலையத்துக்கு சென்று கால் கடுக்க நின்று டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை. யு.டி.எஸ்., செயலி வாயிலாகவும், கியு.ஆர். கோடு வாயிலாகவும் ரயில் டிக்கெட் எடுப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை