நெரிசலை குறைக்க வருகிறது ரயில்வே மேம்பாலம்
கோவையை அடுத்த துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் இருந்து இடிகரை செல்லும் சாலையில் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த கேட் அடிக்கடி முடிவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அங்கு ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே கிராசிங்கில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 22, 2024