நெசமாவே இது சுரங்கப்பாதையா இல்ல நீச்சல் குளமா!
கோவை மாவட்டம் இருகூர் பேரூராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலங்களில் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்ற வழியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் பொது மக்களின் அவதிக்குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 31, 2024