ரயில்வேயில் வேலை பறிப்பு! கதறும் ஊழியர்கள்
இந்திய ரயில்வே கடந்த இரண்டு ஆண்டுகளாக லாபம் சம்பாதித்து வருகிறது. இந்த நிலையில் ரயில்வே பணியாளர் வேலை வாய்ப்புகளில் இரண்டு சதவீதம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படுகிறது. புதிதாக படித்து விட்டு வேலை தேடுபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ரயில்வேயில் ஆட்கள் குறைப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 20, 2026