உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இன்னும் பெருமழைக்கு என்ன ஆகுமோ? வீடுகளை சூழ்ந்த மழை நீர்...

இன்னும் பெருமழைக்கு என்ன ஆகுமோ? வீடுகளை சூழ்ந்த மழை நீர்...

மழை பெய்தால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் கோவையை அடுத்த அன்னூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புவனேஸ்வரி நகர் பழனி கிருஷ்ணா அவென்யு மக்களின் மனமோ பதறுகிறது. ஏனெனில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே வீடுகள் மழை நீரால் சூழ்ந்து பெரிதும் சிரமப்படுகிறார்கள். கன மழையில் பழனி கிருஷ்ணா அவென்யுவில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளி வர முடியாத வகையில் நீர் சூழ்ந்துள்ளது. இதற்கு, அருகில் உள்ள தோட்டங்களின் மழைநீர் வடிந்து போகும் பாதை அடைக்கப்பட்டுள்ளதே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. விரைவில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அந்த பகுதி மக்களின் கோரிக்கை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை