மழைநீர் சேகரிப்பில் முன்னுதாரணமாகும் அரசு அலுவலக கட்டடங்கள்
அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும். அப்போது தான் மழை நீர் சேகரித்து நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது. இது தவிர மழைக்காலங்களில் எங்கெல்லாம் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அங்கெல்லம் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் உயர மழை நீர் சேகரிப்பு அமைப்பு எப்படி அமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 25, 2025