உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விண்ணை தொட்ட பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோஷம் | Coimbatore | Raja Mariamman Temple festival

விண்ணை தொட்ட பக்தர்களின் ஓம் சக்தி பராசக்தி கோஷம் | Coimbatore | Raja Mariamman Temple festival

சேலம் மாவட்டம், தலைவாசல் காட்டுக்கோட்டையில் ராஜ மாரியம்மன் கோயிலில் தேர்திருவிழா கடந்த, ஜூலை 31 ல் சக்தி அழைத்தல், காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. முளைப்பாரி, பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 35 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ராஜமாரியம்மன் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று கோஷங்களை முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆத்துார், காட்டுக்கோட்டை, அம்மம்பாளையம், மணிவிழுந்தான் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை