உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்

நாட்டின் பாதுகாப்புக்கு அதிக அச்சுறுத்தல்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜன் ஐ.பி.எஸ்.,. இவர் 1987 ம்ஆண்டு பீகார் கேடரில் ஐ.பி.எஸ்., தேர்வாகி போலீஸ் பணியில் சேர்ந்தார். அவர் சமீபத்தில் கோவை வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், தற்போது குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. தேச விரோத சக்திகள் போலீசுக்கு சவாலாக உள்ளது என்று அவர் கூறுகிறார். அவருடைய பேட்டி இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை