உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிநாடுகளை போல Predictive Policing தான் இனி மாஸ்

வெளிநாடுகளை போல Predictive Policing தான் இனி மாஸ்

சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ராஜன் ஐ.பி.எஸ்., அவர் சமீபத்தில் கோவை வந்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், போலீஸ் பணியில் பெண்கள் அதிக அளவில் சேர வேண்டும். காவலர்கள் தற்கொலை செய்து கொள்வற்கு மன அழுத்தம், பணி பளு ஆகியவை காரணமாக இருக்கலாம். அதை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று கூறினார். அவருடைய பேட்டியின் இரண்டாம் பாகம் குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்

ஜூலை 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை