உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இறந்தவர்களின் உடமைகள் முதல் பிளாஸ்டிக் கழிவுகள் வரை! சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால்

இறந்தவர்களின் உடமைகள் முதல் பிளாஸ்டிக் கழிவுகள் வரை! சாக்கடையாக மாறிய ராஜவாய்க்கால்

முந்தைய காலங்களில் கோவையை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் பிரதானமாக இருந்தது. அப்போது ராஜவாய்க்கால் வழியாக நீர் வழிப்பாதை இருந்தது. ஆனால் காலப்போக்கில் விவசாயம் மறைந்து நகர் மயமாகி விட்டது. பிரதான நீர் வழிப்பாதையான ராஜவாய்க்கால் இப்போது குப்பை கொட்டும் தொட்டியாக மாறி விட்டது. ராஜ வாய்க்காலின் தற்போதைய அலங்கோலமான நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

மே 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !