உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் களை கட்டும் ரம்ஜான் ஷாப்பிங் | Ramadan | Coimbatore

கோவையில் களை கட்டும் ரம்ஜான் ஷாப்பிங் | Ramadan | Coimbatore

ரம்ஜான் பண்டிகையையொட்டி கோவை கரும்புக்கடை, சாரமேடு பகுதியில் நோன்பு இருக்கும் 30 நாட்களும் அனைத்து விதமான பொருட்களும் வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நோன்பு முடிந்து மாலையில் இங்கு வரும் இஸ்லாமிய மக்கள் உணவு பொருட்களை சாப்பிடுவார்கள். நகைக்கடை முதல் உணவு பொருட்கள் வரை எல்லாப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகையையொட்டி விடிய விடிய மக்கள் இங்கு வந்து ஷாப்பிங் செய்கிறார்கள். அதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி