உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேற லெவல்... வியக்க வைத்த கிராமம்... புத்துயிர் பெற்ற கிணறு

வேற லெவல்... வியக்க வைத்த கிராமம்... புத்துயிர் பெற்ற கிணறு

கோவை அருகே கிராமத்தில் உள்ள ஒரு கிணறு அந்த பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கியது. காலப்போக்கில் நீர் வரத்து குறைந்ததால் அந்த கிணறு பாழடைந்தது. தற்போது கவுசிகா நீர் கரங்கள் சார்பில் இந்த கிணறு புனரமைக்கப்பட்டது. இதனால் உடனடியாக அந்த கிணற்றில் நீர் ஊறியது. இதன் வாயிலாக ராயர்பாளையம் ஊராட்சியின் நீர் தேவை தற்போது பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை மின் கட்டணம் மிச்சமாகிறது. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ