உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அயோத்தி ராமர் கோவிலுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

அயோத்தி ராமர் கோவிலுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. இதன் காரணமாக நாடு முழுதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், விளக்குகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதே போல வீடுகளிலும் விளக்குகள் வைக்கப்பட்டு ராமர் கோவில் கும்பாபிேஷகம் கொண்டாடப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் உருவான வரலாறு குறித்து இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது.

ஜன 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை