உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் | மகளிர் உரிமை தொகை காரணமா?

வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் | மகளிர் உரிமை தொகை காரணமா?

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் கிடைப்பதில்லை. ரேஷன் கார்டில் திருத்தம், நகல் ரேஷன் கார்டு போன்றவை கேட்டு விண்ணப்பித்தாலும் உடனடியாக வருவதில்லை. புதிய ரேஷன் கார்டுகள் வழங்காததால் புதிதாக திருமணம் ஆனவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்காக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடைய பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !