உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / செல்லப்பிராணிகள் பட்டியலில் இனி எலியும் உண்டு

செல்லப்பிராணிகள் பட்டியலில் இனி எலியும் உண்டு

இப்போது நாய் மற்றும் பூனைகள் மட்டுமல்லாமல் எலியையும் செல்லப்பிராணிகள் ஆக வளர்க்கிறார்கள். இதற்கு காரணம் அடுக்கு மாடி வீடுகளில் நாய் மற்றும் பூனைகள் சத்தம் போடும் என்பதால் அவற்றை வளர்க்க பலர் விரும்புவதில்லை. செல்லப்பிராணிகளான எலிகளை வளர்ப்பதால் மன அழுத்தம் குறைகிறது. அவற்றை வளர்ப்பதும் எளிது. சுறுசுறுப்பு மிக்க எலி வளர்ப்பு குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஏப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி