உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மூலப்பொருட்கள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை… கோவையில் RAW MAT 2026!

மூலப்பொருட்கள் முதல் நவீன தொழில்நுட்பம் வரை… கோவையில் RAW MAT 2026!

கோவையின் முக்கிய வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றான RAW MAT 2026, கோவை கொடிசியா வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியில் இரும்பு, பிளாஸ்டிக், ரப்பர், பேக்கேஜிங், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகளுக்கான மூலப்பொருட்களை போட்டி விலையில் கொள்முதல் செய்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும்,நவீன தொழில்நுட்பங்கள், தொழில்துறை சார்ந்த தீர்வுகள் மற்றும் துறை சார் நிபுணர்களுடனான கலந்துரையாடல்களும் நடைபெறுகின்றன. இது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை