உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பருத்தியின் விலை குறைவு கழிவு பஞ்சின் விலை அதிகரிப்பு பாதிக்கப்படும் ஓ.இ மில்கள்

பருத்தியின் விலை குறைவு கழிவு பஞ்சின் விலை அதிகரிப்பு பாதிக்கப்படும் ஓ.இ மில்கள்

கழிவு பஞ்சில் இருந்து நுால் உற்பத்தி செய்து அதிலிருந்து பெட்ஷீட், மிதியடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய மறு சுழற்சி மில்களுக்கான மூலப்பொருட்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது. இதனால் மறு சுழற்சி மில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன. அதுகுறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ