அதிகரிக்கும் ரேக்ளா வண்டி தயாரிப்பு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
முன்பு மாட்டு வண்டிகள் தான் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. மாட்டு வண்டிகள் இங்கொன்றும், அங்கொன்றுமாக பயன்படுத்தப்படுகின்றன. அதிலும் ரேக்ளா பந்தயத்துக்குத் தான் மாட்டு வண்டிகள் தயாரிக்கப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக மாட்டு வண்டிகள் தயாரித்து வந்தவர்களின் பொருளாதார நிலைமை தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது. ரேக்ளா வண்டி தயாரிப்பவர்களின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 05, 2025