ஏற்றத்தில் எண்ணெய், அரிசி விலை | காரணம் என்ன?
சர்வதேச சந்தையில் விலையேற்றம் மற்றும் இறக்குமதி வரி உயர்வு, உள்நாட்டு உற்பத்தி காரணமாக பாமாயில் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் விலை மட்டுமின்றி அரிசி மற்றும் தேங்காய் எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. மழை காரணமாக இந்த ஆண்டு அரிசி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு மற்றும் ஆலைகளில் அரிசி உற்பத்தி செலவு அதிகரிப்பு ஆகியவை அரிசி விலை ஏற்றத்திற்கு காரணமாக உள்ளது. சர்வதேச போர் சூழல் காரணமாகவும், இறக்குமதி வரி உயர்வு காரணமாகவும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகிறது. விலையேற்றத்துக்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
டிச 16, 2024