/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ அம்மாடியோவ்... எவ்வளவு பெரிய குழி! காவு வாங்க காத்திருக்கும் கோவை சாலைகள்
அம்மாடியோவ்... எவ்வளவு பெரிய குழி! காவு வாங்க காத்திருக்கும் கோவை சாலைகள்
கோவையில் பரவலாக பெய்த கோடை மழையில சாலைகள் ஆங்காங்கே பெரும் சேதமடைந் துள்ளன. எங்கு பள்ளம் இருக்கிறது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வாகன ஓட்டிகளின் அவஸ்தை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 25, 2024