உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இது சாலை இல்லை சாகச டிராக்... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...

இது சாலை இல்லை சாகச டிராக்... ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை...

கோவை மேட்டுப்பாளையம் சாலை, சத்தி ரோடு, அவினாசி சாலையை இணைக்கும் மணியகாரன்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 80 அடி சலையான இந்த சாலையில் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் சாலை குறுகி விட்டது. பாதாள சாக்கடை திட்டம், சூயஸ் குடிநீர் திட்டங்களுக்காக சாலையில் குழி தோண்டப்பட்டு பல மாதங்களாக அப்படியே விடப்பட்டு உள்ளது. குண்டும் குழியுமான இந்த சாலையின் அவலங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ