உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / என்ன அவசரம்னாலும் ஆமை வேகம்தான்! ரோடு கண்டிஷன் அப்படி

என்ன அவசரம்னாலும் ஆமை வேகம்தான்! ரோடு கண்டிஷன் அப்படி

மேட்டுப்பாளையம்-அன்னுார் இடையே உள்ள சாலையின் அணுகு சாலை மிக மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். மேடு, பள்ளங்கள் நிறைந்த மோசமான சாலையினால் பள்ளி பேருந்து, ஆட்டோ, கார், இரு சக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் படும் துயரங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை