உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் இது என்ன புதுசு? சாலைகளில் வரையப்பட்ட ஆமை ஓவியங்களின் ரகசியம்!

கோவையில் இது என்ன புதுசு? சாலைகளில் வரையப்பட்ட ஆமை ஓவியங்களின் ரகசியம்!

கோவையில் 10 இடங்களில் மாநகராட்சி மற்றும் தனியார் அமைப்பு சார்பில் சாலைகளில் பாதுகாப்பு குறியீடுகள் வரையப்படுகின்றன. இதன் முதல் கட்டமாக சித்தாபுதுாரில் சாலையில் சந்திப்பு இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக இத்தகைய பாதுகாப்பு குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பை வலியுறுத்தி இவை வரையப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு குறியீடுகளின் முக்கியத்துவம் குறித்து வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !