உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சாலைகளில் வெள்ளை, மஞ்சள் எச்சரிக்கை கோடுகள் எதற்காக?

சாலைகளில் வெள்ளை, மஞ்சள் எச்சரிக்கை கோடுகள் எதற்காக?

சாலைகளில் வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் தான் வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும். இது தவிர வாகனங்களின் வேகத்தை குறைக்க வெள்ளைக்கோடுகள், பாதசாரிகள் கடந்து செல்வதற்கான வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. சாலைகளில் அமைக்கப்படும் பல்வேறு வேகத்தடைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை