உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கவர்மெண்ட்டும், கோர்ட்டும் சொல்கிறது. ஏன் அனுமதிக்கிறார்கள்?

கவர்மெண்ட்டும், கோர்ட்டும் சொல்கிறது. ஏன் அனுமதிக்கிறார்கள்?

விளம்பரங்களின் அடிப்படை நோக்கமே பார்ப்பவர்களின் கவனத்தை திசை திருப்ப வேண்டும் என்பது தான். அதனால் தான் நெடுஞ்சாலை ஓரம் விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என்று அகில இந்திய ரோடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் கோவையில் பல இடங்களில் நெடுஞ்சாலையோரம் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது விதிமீறல் என்று கூறப்படுகிறது. சாலையோரம் விளம்பர பேனர்கள் வைப்பதற்கான விதிமுறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !