உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகரிக்கும் ஆன்லைன் விற்பனை கவலையில் நடைபாதை வியாபாரிகள்

அதிகரிக்கும் ஆன்லைன் விற்பனை கவலையில் நடைபாதை வியாபாரிகள்

முன்பெல்லாம் பெரிய கடைகளில் பெரும்பாலான பொருட்களை நாம் வாங்கினாலும், சில பொருட்களை நடைபாதை கடைகளில் தான் வாங்க முடியும். இதனால் நடைபாதை கடைக்காரர்களின் பொருளாதாரம் மேம்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நடைபாதை கடைகளில் விற்பனை மந்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஆன்லைன் பிசினஸ் தான். தற்போது பெரும்பாலானவர்கள் ஆன்லைனிலேயே பொருட்கள் வாங்கி விடுவதால் நடைபாதை கடைகளில் விற்பனை குறைந்து விட்டது. விற்பனை குறைவால் நடைபாதை கடைக்காரர்களின் ஆதங்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

அக் 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை