உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ரோபோவை அசால்டாக தயாரிக்கும் குழந்தைகள் | Robotechnology | Robotclass | how to make robot ?

ரோபோவை அசால்டாக தயாரிக்கும் குழந்தைகள் | Robotechnology | Robotclass | how to make robot ?

அட இது என்னது... மனுஷன் செய்றத அப்படியே திருப்பி செய்யுது என ஆச்சரியமாக இருக்கும். டாக்டர், டீச்சர், சமையல்காரர், தொழிலாளர் என பல்வேறு துறை வேலைகளை காலி செஞ்சிட்டு மனுஷங்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ரோபோ டெக்னாலஜி வளர்ந்து இருக்கு. குழந்தைகளை பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ்ல சேர்க்குறதுல கடந்து, இப்ப ரோபோ கிளாஸ்லையும் பெற்றோர் சேர்க்க ஆரம்பிச்சு இருக்காங்க. ஜப்பான்ல இருந்து பல வித்தைகளை கத்துக்கிட்டு வந்த அருண்ராஜி, ரோபோ தயாரிக்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துட்டு இருக்காரு. வருங்காலத்துல ரோபோ டெக்னாலாஜி எங்கெல்லாம் பயன்படும் என்பதை விளக்குகிறார்.

ஆக 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை