/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஆளில்லாமல் இயங்கும் படகு... வாலாங்குளத்தில் சோதனை முயற்சியில் இளைஞர்கள்
ஆளில்லாமல் இயங்கும் படகு... வாலாங்குளத்தில் சோதனை முயற்சியில் இளைஞர்கள்
கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் தானியங்கி படகு தயாரித்துள்ளனர். இதில் ஏறி உட்கார்ந்து கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் தானாகவே படகு இயங்கும். எதிரில் படகு வந்தால் அதற்கு தகுந்தாற்போன்று இந்த படகு தானாக விலகி செல்லும். இதற்கான சோதனை ஓட்டம் வாலாங்குளத்தில் நடந்தது. பல்வேறு கட்ட சோதனை முடிந்து அதன் பின்னர் பயன்பாட்டுக்கு விடப்படும். ஆளில்லாத படகின் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 24, 2025