உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை பணிகளுக்கு இந்த ரோபோக்களை பயன்படுத்தலாம்!

பாதாள சாக்கடை பணிகளுக்கு இந்த ரோபோக்களை பயன்படுத்தலாம்!

கோவையில் பல்வேறு விதமான ரோபோக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடைகள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ரோபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. வேலைக்கு வரும் பணியாளர்களின் வருகைப்பதிவுகளையும் இந்த ரோபோக்கள் செய்யும். பல்வேறு துறைகளில் ரோபோக்களின் ஆச்சரியமூட்டும் செயல்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ